Friday, 11 March 2016

341. Food offerings for Maheswari

Verse 341
கேளப்பா மயேஸ்வரிக்கு வாம பூசை
கிருபையுடன் செய்கின்ற முறையே தென்றால்
வாளப்பா அன்னமுடன் பலகாரங்கள்
வர்க்க வகை நெய்யுடனே பால் ரசங்கள்
ஆளப்பா வெண் தயிரு மண்டத்தோடு
அருள் பெருக வஸ்துவொடு  சுத்தி வைத்து
காளப்பா தானறிந்து நைவேத்தியஞ் செய்து
கருணை பெற தூபமுடன் தீபங் காட்டே

Translation:
Listen vaama puja for maheswari
The method to do that is as follows
See son, along with rice and eatables
Along with clarified butter, milk products
White curd,
Place all these products
Offer it to her
And wave the fragrance and lamp

Commentary:
Agathiyar is listing the products that should be offered to Maheswari.  They seem to milk products rice and other eatables.  He says that these should be offered and the worshipper should wave lamp and fragrance.


மகேஸ்வரி பூசைக்கும் பால் தயிர் போன்ற பொருள்களையும் அன்னம், பட்சண வகைகளையும் படைக்க வேண்டும் என்றும் அதன் பிறகு தூப தீபங்களைக் காட்ட வேண்டும் என்றும் அகத்தியர் கூறுகிறார்.

No comments:

Post a Comment