Verse 180
பாரப்பா நயனவொளி சூக்ஷத்தாலே
பதிவான மூலமதில் ஆறாதாரங்
காரப்பா ஆதார லிங்க பீடம்
கண்ணிறைந்த டுச்சுடராம் கமலபீடம்
நேரப்பா நின்றதொரு விந்து பீடம்
நின்றிலங்கும் கற்பூர தீப பீடம்
ஆரப்பா அறிவார்கள் ஆதிபீடம்
அந்தரங்க பீடமதைப் பூசை பண்ணே
Translation:
See son, with
the subtlty of the light of the eye
The origin,
the six adhara.
Seek the
adhara linga and the dais (peetam)
The flame in
the middle that fills the eye, the lotus dais,
It is the dais
of the bindhu,
The dais of
the flame of camphor.
Who will know
this original dais (aadhi peeta)
Worship the
internal dais.
Commentary:
The eye mentioned
here is the eye of wisdom, not the material eye. With that eye Agatthiyar tells Pulatthiyar to
“see’ or perceive the origin and the six adhara or cakra. The linga is the sakthi or power that rises
through these adhara. The adhara are the
substratum. Agatthiyar calls them dais or peetam. In the siddha parlance the adhara are called
the yoni and the power that surges through them rising by piercing them is the
linga. Thus the symbolism of linga and
yoni is actually the kundalini sakthi rising through the cakra. The cakras are the sakthi that brings about
ascent of consciousness, the Siva. Agatthiyar calls this as the flame in the
middle or madhya. The cakra are depicted
as lotus and hence he calls them as lotus dais.
The flame of consciousness that rises through them is equated to the
flame of camphor. He advises Pulatthiyar
to worship this internal dais or aadhi peetam.
இங்கு அகத்தியர் ஞானக்கண்ணால் ஆதியையும் ஆறு ஆதாரங்களையும்
பார்க்கச் சொல்கிறார். ஆதி என்பது சிவன்,
ஆதாரங்கள் சக்தி. இதைத்தான் யோனியுடன்
கூடிய சிவ லிங்கம் குறிக்கிறது. இதையே
அடுத்த வரிகளில் அகத்தியர் குறிப்பிடுகிறார்.
இவ்வாறு தாமரை மலர்களாகக் குறிப்பிடப்படும் சக்கரங்களின் ஊடே எழும் ஒளியான
காற்பூரதீபமான லிங்கத்தையும் ஆதாரங்களான பீடங்களையும் பார்த்து அவற்றை வழிபடச்
சொல்கிறார் அகத்தியர்.
No comments:
Post a Comment