Verse 161
தாமென்ற சரியைவழி நடந்தாலென்ன
தன்னறிவாய்க் கிரியைவழி நடந்தாலென்ன
வோமென்ற யோகவெளி நடந்தாலென்ன
உத்தமனே ஞானமதில் உறைந்தாலென்ன
ஆமென்ற பூரணமே தானென்றெண்ணி
அனுப்பான தமர்வாசல் அதிலே சென்று
நாமென்ற ஐந்தெழுத்தில் இரண்டைப் பற்றி
நாதாந்த வெளியொளியில் நாடினாரே
Translation:
What if you
one walks the path of charya
What if one
walks with awareness in the path of kriya
What if one
walks in the path of yoga whch is OM
What is you
remain embedded in wisdom, The Supreme One!
Considering
that the fully complete as Self
Going through
the gates of the beloved
Holding two of
the five letters
They sought in
the light of the space of nadhantha.
Commentary:
Agatthiyar
says that it does not matter which path one follows. The end goal is to seek the effulgence of the
space of nadhantha.
சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு வழிகளில் ஏதாவது
ஒன்றில் சென்றாலும் முடிவில் ஒரு யோகி முயலுவது நாதாந்த ஒளி வெளியை நாடுவதே
என்கிறார் அகத்தியர்.
No comments:
Post a Comment