Verse 166
காட்டடா தூபமொடு தீபங்காட்டி
கருணையுடன் ரதமதின்மேற் கடாக்ஷஞ் செய்து
நாட்டடா மணியோசை சங்கினோசை
நலமான ஜெயகண்டி மேளவாத்தியம்
மூட்டடா சகலவொலி நாதத்தோடே
முக்கியமாய் ரதமதனை நடத்திக்கொண்டு
சூட்டடா சமாதினுட வாசற் சென்று
சுகமாகக் கிரகப்பிரவேசம் பண்ணே
Translation:
Wave the lamp
and fragrance
Place him on
top of a chariot
Sound the
bell, conch
The victory disc,
drums and other musical instruments
Sound the
various sounds
Move the chariot
To the
entrance of the tomb
Make it enter
the house (tomb).
Commentary:
After
performing the appropriate worship rituals the body is placed on a chariot. Various musical instruments are sounded and
the chariot is takne to the entrance of the tomb and the body is placed inside
the house.
உடலுக்குச் செய்யவேண்டிய உபசாரங்களைச் செய்த பிறகு அதை ஒரு
ரதத்தில் வைத்து பலவித மங்கள வாத்தியங்களை முழங்கியபடி அதை சமாதி கிரகத்துக்கு
அழைத்து வரவேண்டும். பிறகு அதனை
கிரகத்தினுள் வைக்கவேண்டும் என்கிறார் அகத்தியர்.
No comments:
Post a Comment