Verse 170
செய்யப்பா மானதமாய்ப் பூசைசெய்து
சிந்தை மனது ஒன்றாகச் சிவனை நோக்கி
மெய்யப்பா கோதானம் பூதானங்கள்
மேன்மையுள்ள கன்னிகா தானஞ் செய்து
கையப்பா தவறாமல் அதற்குப் பூசை
கருணையுடன் பூரிகா தானஞ் செய்து
கையப்பா மையமென்ற குருவைப் போற்றி
மார்க்கமுடன் தன்பதியில் வந்து கேளே
Translation:
Perform manasa
puja
With the mind
towards Siva
Offer cow,
land
Maiden (in
marriage)
Perform puja
without missing it
Perform the
purika dhana also
Praising the
guru as the central entity
Listen to what
should be done in one’s own house.
Commentary:
After performing the manasa puja as mentioned in the
previous verse various things are offered as dhaana. Go dhaana or cow is offered, bhu dhaana or
land offering and kannika dhana or offering a maiden in a marriage are
performed along with offering eagle wood or akil (bhurika dhaana). After performing these dhaana one performs
puja to the tomb without fail.
Agatthiyar lists the procedure to do after returning home.
யோகியின் உடலை சமாதிப்படுத்திய பிறகு பசு, நிலம், அகில்
கட்டை ஆகியவற்றையும் ஒரு பெண்ணை திருமணம் முடித்துக் கொடுப்பதான கன்னிகா தானம்
ஆகியவற்றையும் செய்யவேண்டும். அதன் பிறகு
அந்த சமாதியில் விடாமல் பூசை செய்து மனைக்குத் திரும்பவேண்டும் என்கிறார்
அகத்தியர்.
No comments:
Post a Comment