Tuesday, 17 November 2015

243. Mula mantra for ashta ganapathi

verse 243
ஒன்றான உச்சிட்ட கணபதி தானொன்று
உத்தமனே உக்கிர கணபதி தானொன்று
நன்றான மூலகணபதி தானொன்று
நாட்டமுட அஷ்ட கணபதிக்குமொன்றாய்க்
குன்றாத மூலமந்திர சூக்ஷந்தன்னைக்
குறிப்புடனே சொல்லுகிறேன் குணமாய்க் கேளு
நின்றாடு மூலமடா ஆதிமூலம்
நிலையறிந்து ஓம் கிலி அங் உங்கென்னே

Translation:
The Ucchishta Ganapathy is one
The supreme one!  Ugra Ganapathy is one
The good Mula Ganapathy is one
The one, ashta Ganapathy
The mulamantra subtlety
I will tell you, hear carefully
The origin is primal origin
Knowing the status say om kili an gung

Commentary:
Agatthiyar continues the list in this verse.  Ucchishta Ganapathy, Ugra Ganapathy, Mula Ganapathy are the eight Ganapathis.  The mula matra for the ashta Ganapathy is om kili an gung.


அகத்தியர் இப்பாடலில் அஷ்ட கணபதி பட்டியலைத் தொடருகிறார்.  உச்சிஷ்ட கணபதி, உக்கிர கணபதி, மூல கணபதியுடன் என்று இந்த பட்டியலை முடிக்கிறார் அவர்.  இந்த அஷ்ட கணபதிகளுக்கான மூல மந்திரம் ஓம் கிலி அங் உங் என்று கூறுகிறார் அகத்தியர்.

2 comments:

  1. I don't find anything about ugra ganapati and mulaganapati on the internet. Do you happen to know anything about them or is the knowledge of them lost?

    ReplyDelete
  2. I do not think they are lost. May be they are too esoteric for public information. I am looking for more information myself. When I find it I will pass it on! Thanks

    ReplyDelete