Monday, 1 June 2015

79. Dhyana of the flame

Verse 79
சுடர்த்தியானம்
கேளப்பா ரவிமதியைத் தியானம் பண்ணி
கிருபையுள்ள சுடரதிலே மனக்கண் சாற்றி
யாழப்ப அங்கிலி ரீங்கென்றேதான்
அருள் பெருக நூற்றெட்டு உருவே செய்தால்
காலப்பா வலுவான ரவி மதி தன்னாலே
கருணை வளர் புருவ நடுச் சுடரிலேதான்
வாளப்பா மனங்குவிந்து நிற்கும்போதில்
மகத்தான சோதிவெகு சோதியாச்சே

Translation:
Contemplation on the flame
Listen son, contemplating on the sun and moon,
Placing the mind in the merciful flame
The musical instrument lute son, reciting ang, kili, reeng
Hundred and eight times for grace to flow
The air, son, the forceful one in the sun and the moon
In the merciful flame in the middle of the brows
While remaining with the mind in focus
The great effulgence, will become a brilliant flame.

Commentary:
Following the ravi dhyana Agatthiyar is describing the contemplation of the flame.  This is the form of the soul or atma svaroopa which is experienced in the middle of the brow.  Keeping the focus there is one recites the mantra ang kili reeng hundred and eight times the prana or the air principle will flow with great force.  The flame will be stoked by it and it will shine as a great effulgence.

ரவிதியானத்தை விளக்கிய அகத்தியர் அடுத்து சுடர் தியானத்தை இப்பாடலில் கூறுகிறார்.  சுடர் என்பது ஆத்ம தரிசனம். மனதைப் புருவ மத்தியில் குவித்து அங் கிலி ரீங் என்று நூற்றியெட்டு முறை செபித்தால் கால் எனப்படும் பிராணன் பெரும் வேகத்துடன் வீசும், அதனால் சுடரைப் போல ஆக்னையில் கண்ட சோதி பெரும் விளக்காக ஒளிவீசும் என்கிறார் அகத்திய

No comments:

Post a Comment