Verse 96
சாற்றிநீ தொழுதங்கே நின்றாயானாற்
சங்கையுள்ள பாவமெல்லாந் தானே தீரும்
போற்றியே ஆதாரப் புதுமைகண்டு
பொருந்திநின்ற வாசியுட திறத்தைப் பெற்று
நேத்திரத்தின் சின்மயத்தைக் கண்டு போற்றி
நினைவறியா மானிடர்கள் நேசந்தப்பி
ஆற்றுமத்தின் நிலைதனையே காணமற்றான்
அலைவார்கள் கிரியை வழி அறியார்பாரே
Translation:
If you remain
there offering it,
All the sins
will be expiated
Praising the
wonder of the adhara
Attaining the
capabilities of vaasi
Praising the
chinmaya of the eye.
People who do
not know this, with wrong desire
Without knowing
how to perform it,
They will roam
around, they do not know the way of kriya, see.
Commentary:
In this second
verse on kriya Agatthiyar says that when one raises the consciousness to ajna, “sees”
Siva and sakthi as the flame and offers the lifeforce all the sins will
leave. One will realize the uniqueniess,
wonder of the adhara and see the embodiment of chith or consciousness as the
flame in the third eye. Without knowing
this procedure people perform all kinds of rituals and whirl around without any
benefit.
உணர்வை ஆக்ஞைக்கு எழுப்பி அங்கு சிவன் சக்திகளை ஒளி வடிவில்
தரிசித்து அவர்களுக்கு வாசி மலரை சமர்ப்பித்தால் ஒருவரது பாபம் எல்லாம்
விலகிவிடும் என்கிறார் அகத்தியர். இவ்வாறு
செய்பவர் ஆதாரங்களின் புதுமையையும் மூன்றாவது கண்ணில் சின்மயத்தையும்
பாரப்பர். இவ்வாறு செய்யாதவர்கள் பல்வேறு
சடங்குகளை மேற்கொண்டு பயனற்றுத் திரிவர் என்கிறார் அவர்.
No comments:
Post a Comment