Verse 433
அமுர்தரசம் உண்ண
ஏழையென்றே யான் பார்த்தேன் என்னைப் போலே
ஏக நிராமயமான சோதிப்பாலை
காலையிலே கருவறிந்து கொண்டோருக்கு
கண்டபடி கண்டவற்குத் தொண்டு செய்வேன்
வாழையிலே தலைகுலை சாய்ந்த மார்க்கம்
வசையரியார் துறையறியார் மனத்தைக் காணார்
தாழையிலே பூப்பூத்து சனியுண்டாச்சு
சதாபோத யோகமதால் காணுவாயே
Translation:
I saw them as
seven. Like me
The milk of
the eka niramaya jyothi
For those who
knew the essence in the kaal
I will serve
those who saw it as is
The path of
the plantain that bloomed and fruited at the top
Those who do
not know it do not know the path, they donot see the mind
The ketathi
flowered and movement occurred
You will see
by “sadhaa bodha yogam”.
Commentary:
Agatthiyar
says that he saw all the seven, the essence of the singular faultless effulgence
and that he would willingly serve those who saw them, like him, through the
breath. He says that the banana plant
bloomed and fruited at the top. It
refers to the sahasrara blooming, the ketaki flowered on the top. This could be experienced by sahda bodha
yogam.
அகத்தியர் அந்த ஏழையும் தான் பார்த்தேன் என்றும் அவ்வாறு
அதை ஏக நிராமய சோதியாகப் பார்த்தவர்க்குத் தான் எவ்வித தொண்டையும் செய்வேன்,
அதாவது, அவர்கள் மிக உயர்ந்த ஆத்மாக்கள் என்று கூறுகிறார். இந்த நிலையை அவர் வாழை தலைக்குலை சாய்த்தது
தாழை பூப்பூத்தது என்று கூறுகிறார். இதை
ஒருவர் சதாபோத யோகத்தால் பார்க்கவேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.
No comments:
Post a Comment