Verse 431
சூக்ஷமென்ற ஆச்சியுட கலையைப் பாரு
சூதான மான கெதி இருகாலய்யா
சூக்ஷியினுள் சூக்ஷத்தின் காலைக்காண
கண்காட்சி யானாக்கால் வாதமாச்சு
தாக்ஷிஎன்ற நிஜக்காக்ஷி அமுர்தமுண்ண
தானறிந்த கண்காக்ஷி தானாய்நின்று
பேச்சி என்ற சூட்சமடா
பின்னேதுமில்லை
பிலமான அனுபோகியானார் பாரே
Translation:
See the kala
of the mother (aacchi), the subtlety
The “sootham”
the path are the two breaths
To see the air of subtlety within the witness
If the “eye” becomes visible it becomes the “vaadham”
(transformation)
To consume the vision, the nectar of true vision,
To remain as self, the experienced vision
The subtlety of speech- there is none other than this
They became the strong anubhogi (enjoyer).
Commentary:
Agatthiyar says that the sakthi kala are the two
airs. When visions are seen within the
subtlety it is rasavadha or alchemy of transformation. To consume or enjoy the vision, the nectar
the speech should be addressed. Then one
will become anubhogi or enjoyer of vision.
That is, when the yogin reaches the state of silence, he will experience
the visions and perceive the self.
The visions become perceivable by the breath flowing
through the ida and pingala nadi, pranayama.
The word “pecchi” usually refers to the Vakdevi,
sarasvathi. Here Agatthiyar uses this
term to refer to the sakthi of speech.
Speech is the gross form of sakthi which is the subtlety.
ஆச்சி எனப்படும் சக்தியின் கலையைப் பார்க்க இரு கால்
எனப்படும் உள்மூச்சு மற்றும் வெளி மூச்சு என்ற இரண்டுமே வழி என்கிறார் அகத்தியர். இவ்வாறு பிராணாயாமத்தயால் சக்தி எனப்படும்
குண்டலினியை எழுப்பினால் பல காட்சிகள் காணலாகும்.
இந்த காட்சிகளை அந்த யோகி கண்டு அனுபவிக்கும் அனுபோகியாகிறார் என்கிறார்
அகத்தியர்.
பேச்சி என்ற பெயர் பொதுவாக வாக்தேவியான சரஸ்வதியைக்
குறிக்கும். இங்கு அகத்தியர் வாக்குக்கு
அதிபதியான தெய்வத்தைக் குறிக்கிறார்.
பேச்சு என்பது தூலம் அதற்கான சக்தியான பேச்சி சூட்சமாகும்.
No comments:
Post a Comment