Verse 418
ஆச்சப்பா கெவுனரச மிதுதானாச்சு
ஆதியென்ற கற்பமது மிதுதானாச்சு
நீச்சப்பா உபதேச மிதுதானாச்சு
நிசமான சத்திசிவ மிதுதானாச்சு
பேச்சப்பா பேசுவது மிதுதானாச்சு
பேசாத மவுனம் மிதுதானாச்சு
காச்சப்பா தெரிசனமு மிதுதானாச்சு
கருணை வளர்வாலையுட கருத்துத்தானே
Translation:
Yes son, this
became the essence of kevunam
It became
aadhi the karpam
It became the
upadesam
It became the
truthful sakthi sivam
It became the
speech
It became the
speechless silence
It became the
dharisana (vision)
It is the
focus of the merciful vaalai.
Commentary:
Agatthiyar
continues to describe the nadha as the kevunam or travel in the subtle plane,
the aadhai karpam, the upadesa, sakthi, sivam, speech, speechless silence, the
various visions and the focus of vaalai.
நாதம் என்பது கெவுனம் அல்லது சூட்சுமப் பயணம். அதுவே ஆதி
கற்பம், உபதேசம், சிவம், சக்தி, பேச்சு, பேச்சற்ற மௌனம், பல காட்சிகள், வாலையின்
கவனம் என்கிறார் அகத்தியர்.
No comments:
Post a Comment