Verse401
ஒடுங்குவது காண்பனென உண்ணுவதும் நசித்து
உறுதியுடளனப்பிரமமொடு நியமம் நசித்து
அடங்கி நின்ற பிராணாயம் ஆசனமும் நசித்து
அரகரா பிறத்தியா காரமது நசித்து
துடங்கி நின்ற தாரணையும் தியானமது நசித்து
சுகசீவ பிராண கலை சமாதிகளும் நசித்து
திடங் கொண்ட தூலமுடன் சூக்ஷமும் நசித்து
சிவசிவா நிராமயமாய் தெளிவதுவே நாட்டம்
Translation:
Crushing
seeing, abiding the consumption
The firm
brahman, niyama
Crushing the
pranayama, asana
Ara haraa! Crushing pratiyahara
Crushing the
dhaarana, dhyana
The sukha
jeeva pranakala samadhis- crushing them
The firm gross
and subtle-curshing them
Siva sivaa
becoming clear as niraamaya- the desire.
Commentary:
This verse
describes crushing or going beyond the ashtanga yoga. Agatthiyar says, “crushing the steps of the
ashtanga yoga, the sthula and sukshama and becoming the niraamaya is the goal.”
Thus
Agatthiyar is describing the various steps that a yogin has to cross to reach
the supreme state of niramaya or absolute purity.
இப்பாடலில் அகத்தியர் அஷ்டாங்க யோகத்தின் படிகளை
நசிக்கவேண்டும் என்றும் ஸ்தூல சூட்சுமங்களையும்
நசித்து ஒருவர் பரிசுத்தமான நிராமய நிலையை அடைய வேண்டும் என்று கூறுகிறார்.
No comments:
Post a Comment