Wednesday, 11 May 2016

393. Benefits of om reeng am

Verse 393
ஆச்சப்பா கற்பமென்ற அறிவைக் கேளு
ஆதிஎன்ற றீங்காரஞ் சத்தியாச்சு
நீச்ச ப்பா சத்திஎன்ற அகாரந்தன்னை
நிலையறிந்து மாலையிலே நேர்மையாகப்
பேச்சப்பா தானிறந்த மௌவுனமென்று
பெருமையுடன் உருமையதாய்ப் பூசித்தாக்கால்
மூச்சப்பா தன்னிலைவிட்டு அசையாதையா
மூர்க்கமுள்ள ஓம் சத்தி முத்திப் பாரே
Translation:
Know hear about karpam the awareness
The reengaaram the Origin became Sakthi
The Sakti is also the akaara
Knowing its state, in the evening
As the silence where speech has died
If it is worshiped gloriously
Breath will not stir from its original state
See Om Sakthi Mukthi, the powerful one.

Commentary:
In this verse Agatthiyar says that the mantra is Sakthi.  If one sees this and prays to it in evening then one will reach the state of silence.  The breath with abide or one will attain the state of kumbaka naturally.  This is om sakthi mukthi.


இப்பாடலில் ஓம் ரீங் அம் என்பது சக்திதான், இந்த சக்தியை மாலையில் பூசித்தால் மௌன நிலையை அடையலாம், மூச்சு இயற்கையாக கும்பக நிலையை அடையும், ஒருவர் ஓம் சக்தி முக்தியைப் பார்க்கலாம் என்கிறார் அகத்தியர்.

No comments:

Post a Comment