Verse 27
கேளப்பா ஞான இந்திரியந்தன்னை
கிருபையுடன் சொல்லுகிறேன் நன்றாய்க்கேளு
சூளப்பா தோத்திரந்தான் தேகந்தேகம்
வாளப்பா சக்ஷுவென்றால் நேத்ரமாகு
மகத்தான சிங்குவென்றால் வாய்தானாகும்
காலப்பா ஆக்கிராணம் மூக்கு மூக்கு
கருணையுள்ள ஞான இந்திரியமைந்தாம்.
Translation:
Listen
son, about the senses of wisdom (jnanendriya)
I
will tell you with mercy, hear well,
Adorn son, the
worshipful body, body
That which is called “thvak”
is the body, deham,
See son, “chakshu”
means eyes
The magnificient “singhu”
means mouth
The air, son, “aagraanam”
means nose
The merciful jnana
indriya are five.
Commentary:
Agatthiyar is explaining
the organs of knowledge or jnanendriya in this verse. They are five in number. The body is called thvak, the eyes are shakshu,
mouth is singhu and the nose is aagranam. The ears are missing in this
verse. Agatthiyar will continues about them in the
next verse also.
பூதங்களைப் பற்றிக் கூறிய பிறகு அகத்தியர்
ஞாநேந்திரியன்களைப் பற்றிக் கூறத்தொடங்குகிறார்.
உடல் த்வக் என்றும் கண்கள் சக்ஷு என்றும் வாய் சிங்கு என்றும் மூக்கு
ஆக்ராணம் என்றும் அழைக்கப்படுகின்றன.
இங்கு காது குறிப்பிடப்படவில்லை.
No comments:
Post a Comment