Verse 18
தானான யோகமொடு சமாதி தீக்ஷை
சத்தியொடு சிவ தீக்ஷை வாலை தீக்ஷை
தேனான பூரணமாம் மவுன தீக்ஷை
திருவான பஞ்சகண தீக்ஷையோடு
ஊனான முப்பூவாம் வழலை தீக்ஷை
உண்மையுள்ள வினோத வகை மோடியங்கம்
பூனான மையுடனே திலதவாடை
போக்கான மறைப்புடனே இன்னங் கேளே
Translation:
Along with
yoga, Samadhi deeksha
Sakthi, siva
and vaalai deeksha
The deeksha of
silence, that of fully complete,
Along with the
deeksha of five elements
The vazhalai
deeksha which is the muppoo, the body,
The truthful
strange ways of “modiyangam”
The unction, the
thilathavaadai
Listen about
concealment and about more.
Commentary:
Agatthiyar is
talking about the various topics that he will be talking about in this
work. They involve several types of deeksha
or initiations such Siva deeksha, Sakthi deeksha, Vaalai deeksha etc. Initiations refer to specific procedures that
should be followed to attain a certain state.
They are like steps that one goes through before reaching the supreme
state. Agattiyar says that he will also discuss herbal preparations in this work.
அகத்தியர் தான் இந்த நூலில் கூறப்போகும் விஷயங்களை இப்பாடலிலும்
தொடருகிறார். சௌமிய சாகரம் என்ற இந்த நூலில் அவர் பல வகையான தீட்சைகளையும் மூலிகை
தயாரிப்புக்களையும் கூறப்போகிறேன் என்கிறார்.
No comments:
Post a Comment