Verse 10
பணிந்துமிக அனைவோரும் இருகை கூப்பி
பரமகுரு தேசிகரே பதிவாய் நீரும்
கனிந்து மிக அந்தமதிற் கருணையாகி
கடாட்சித்த சௌமிய சாகரத்தை நாங்கள்
அணிந்துவரின் தெரிசனங்கள் பார்ப்போமென்று
அனைவோரும் ஒரு மனதாய் அருள்கண் கூர்ந்து
துணித்து வந்தோம் உம்முடைய பாதந்தன்னில்
சுகமாக அடுமை படைத்து ஆள் என்றாரே
Translation:
All of them,
saluting with their palms folded in supplication
They said,
“The supreme guru, the desika, you
With mercy and
compassion towards the terminus,
Blessed us
with the saumya sagaram.
If we adorn
it, we will see special visions
We all came in
unison seeking your grace
We came
boldly. Please accept us
At your sacred
feet and rule us.”
Commentary:
Agatthiyar is
describing the exchange between him and other tapasvis who came to meet him at
the peak of the Pothigai hill. The
saints eulogized Agatthiyar as the parama guru and as desika. Calling Agatthiyar as the paramaguru
reaffirms his position as the chief of the Tamil Siddhas. Desikan means one who
takes the jiva to Isvara. The saints
praise the saumya sagaram saying that it will grant special visions for those
who know it. They also requested
Agatthiyar to accept them as his disciples.
இப்பாடலில் அகத்தியரிடம் தவயோகிகள் கேட்டதை அறிகிறோம். அவர்கள் அகத்தியரை அடைந்து அவரை பரமகுரு தேசிகா
என்று போற்றி அவரது சௌமிய சாகரம் அதனை அறிந்தவர்களுக்குப் பல அதிசயங்களை, காட்சிகளைக்
காட்டும் அதைத் தாமும் அறிய விரும்புகிறோம்.
அதனால் தம்மை சீடராக ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டினர்.
Beautiful Ma.
ReplyDeleteOm Agattheesaaya namaha
ReplyDelete