Verse 439
கண்ணான கமலிதிரி சூலி வாமி
காரணமே பூரணமே கமலத்தாயே
விண்ணான சபைதனிலே நடனமாடி
வேதாந்தப் பேரொளியாய் நின்றதாயே
முன்னான கண்மணியே ரூபா ரூபி
முதலான பூரணமே அருமைக்கண்ணே
ஒண்ணான பூரணமாய் என்னாளுநதான்
ஓமென்ற மூலமந்திர சத்திமாதே
Translation:
The beloved/eye,
kamali, tirisooli, vaami,
The kaaranam,
pooranam, the mother lotus
Dancing in the
sabha of space/sky
The Mother who
sttod as the Great effulgence of Vedanta
The jewel of
the eye, the one with form and without a form
The primal
pooranam, the beloved, dear/eye
As the
poornam, everyday
The maiden who
is the om, the mulamantra satyam.
Commentary:
This verse is
an eulogy to Mother, Devi in Sricakra.
Agatthiyar praises her as Kamali, Trisooli or the one with the trident,
vaami the one who is the prana, the causality, the fully complete, the mother
of the lotus or chakra, the mother who dances in the arena of the sky, the
great effulgence beyond knowledge, the one with and without form and the Om or
the mulamantra satya maadhu/lady.
இப்பாடல் தேவியைப் போற்றுவதாக உள்ளது. அகத்தியர் ஸ்ரீ சக்கரத்தில் உள்ள தேவியை கமலி,
திரிசூலி, வாமை, காரணம், பூரணம், கமலத் தாய், விண் என்னும் சபையில் நடனமாடும்
வேதாந்தப் பேரொளி, கண்ணின் மணி, ஆதி பூரணம், ஓம்கார மூலமந்திர சத்தியம் என்று
பலவாறு போற்றித் துதிக்கிறார்.
No comments:
Post a Comment