Tuesday 17 November 2015

245. List of diseases cured by ashta ganapathy mantra yogam

Verse 245
கேளப்பா சுரமுடனே சன்னிதீரும்
கெடியான குன்னமுடன் காசந்தீரும்
சூளப்பா வஞ்சனையும் ஏவல் தீரும்
சுருக்கான பலவிஷமுந் தோஷந்தீரும்
வாளப்பா கரப்பானோடு கெர்ப்ப டகம்
வயற்றிலுள்ள திரட்சியெல்லாம் வாங்கிப் போகும்
ஆளப்பா அஷ்டதிசைக் கரசாய் நின்று
ஆதியென்ற பூரணத்தில் அழுந்தலாமே

Translation:
Listen son, fever and pneumonia will be cured
Also leprosy and tuberculosis will be cured
All magical spells will be cured
Several types of poisons and vitiations of humor will be cured
Along with skin diseases and diseases during pregnancy
All the accumulation in the stomach (fat?) will be removed
Remaining as the lord of the eight directions
One can immerse in the Origin, the fully complete (purna).

Commentary:
Agatthiyar says that the above mentioned incantatation for ashta Ganapathy will cure fever, pneumonia, tuberculosis, leprosy, magical spells poisons, vitiation of the three humors- vaata, pittha and kapha, skin diseases, diseases during pregnancy and childbirth and several accumulations in the stomach such as fat. One will remain as the lord of the eight directions and immerse in the Aaadhi, the Poorna

அஷ்ட கணபதி மந்திர யோகத்தால் பல நோய்கள் தீரும் என்று கூறிய அகத்தியர் இப்பாடலில் அந்த நோய்கள் எவை என்று பட்டியலிடுகிறார்.  அவை சுரம், ஜன்னி, குன்னம், காசநோய், ஏவல், வஞ்சனை, தோஷம், தோல் சம்பந்தமான நோய்கள்,கர்ப்ப சம்பந்தமுள்ள நோய்கள், வயிற்றில் கொழுப்பு முதலிய திரட்சி என்ற நோய்கள்.  இந்த சித்தி பெற்றால் ஒருவர் எட்டு திசைக்கும் அரசராக விளங்கலாம், ஆதியான பூரணத்துள் அமிழலாம் என்றும் அவர் கூறுகிறார்.  

No comments:

Post a Comment