Monday 16 November 2015

238. Bedhanam-1

Verse 238
பேதனம்
ஆச்சப்பா மாரண த்தைச் சொன்னேன் மைந்தா
அருள்பெருகும் பேதனத்தை அருளக் கேளு
காச்சப்பா வடமேற்கு முகமாய்க் கொண்டு
கருணையுடன் விபூதியை உத்தளமாய்ப்பூசி
மூச்சப்பா தானிருத்திக் குருவைப் போற்றி
முத்திபெற கிருஷ்ணா சனமேற்கொண்டு
பாச்சப்பா மூலகண பதியின் சூக்ஷம்
பத்தியுடன் ஓம் ரீம்அம் மென்றெண்ணே

Translation:
Bedhanam
Son, I told you about maaranam
Now hear me utter bedhanam
Facing the northwest direction
Adorn the sacred ash
Stopping the breath, praising the guru
To attain mukthi, sit over deer skin (krishnaajeenam)
Direct the subtlety of Mula Ganapathy
With devotion contemplate om reem am.

Commentary:
After describing maaranam Agatthiyar begins to describe bedhanam.  Agatthiyar tells Pulathiyar that the yogin should sit facing north west over a deer skin.  He should adorn sacred ash, hold his breath in kumbakam.  He should contemplate on Mula Ganapathy and om reem am.


மாரணத்தை விளக்கிய பிறகு அகத்தியர் பேதனத்தை விளக்கப் புகுகிறார்.  அதற்கு ஒரு யோகி வடமேற்கு திசையை நோக்கி மான்தோல் மீது அமர்ந்து மூச்சை கும்பகத்தில் நிறுத்தவேண்டும்.  மூல கணபதியை மனத்தில் எண்ணி ஓம் ரீம் அம் என்று தியானிக்கவேண்டும் என்கிறார் அகத்தியர்.

No comments:

Post a Comment