Verse 70
ஆக்கினை
காணவே மயேஸ்வரத்தின் கடாக்ஷத்தாலே
கண்ணான சதாசிவத்தின் கருவைக் கேளு
தோணவே ஆக்கினையாம் விந்து வட்டம்
சொல் நிறைந்த வட்டமதில் இதழ்தான் ரெண்டு
பூணவே வட்டமத்தின் நிறந்தான் சொல்வேன்
புதுமை வெகு புதுமையடா ஆகாசந்தான்
பேணவே ஆகாச வட்டத்துள்ளே
பேர் பெரிய பிரணவத்தை நன்றாய் நாட்டே Translation:
Ajna:
To see due to grace of Maheswaram
Listen to the essence of Sadasivam
The circle of ajna
The circle that is filled with letters has two petals
I will tell you about the color of the circle
New, very uniques, the sky
Within the circle of akasha.
Establish the great Omkara
Commentary:
This verse begins to describe the ajna cakra. This cakra represents the concept of
Sadasiva. It has a circle filled with
letters. It has two petals and has a
unique hue. This cakra represents the
sky or space principle. The bija mantra
within this cakra is the omkara.
ஆக்ஞை சக்கரத்தை விளக்கும் இப்பாடல் அச்சக்கரம் சதாசிவ
தத்துவத்தைக் குறிக்கிறது என்கிறது.
எழுத்துக்கள் நிறைந்த இது இரு இதழ்களைக் கொண்டது. அதன் நிறம் புதுமையானது என்கிறார்
அகத்தியர். இதனுள் இருக்கும் மந்திரம்
ஓம்காரம்.
Can you please add the actual poem in Tamil as well. Nandri.
ReplyDeleteSorry for the oversight
ReplyDeleteThanks