Verse 370
மோகினி முத்திரை
பாரடா மோகினி முத்திரையைச் சொல்வேன்
பதிவாக இருகையுங் கூப்பிக்கொண்டு
நேரடா தற்சன் இருவிரலும் விரித்து
நேரான அங்குஷ்ட மத்தியிலும் படவே
கூறடா மத்தியிலும் அங்கணுட முனைபடவே
கையறிந்து கொண்டதினால் மோகினி முத்திரையாம்
சேரடா முத்திரையை அறிந்துகொண்டு
தீர்க்கமுடன் ஓமென்று செபித்துக் காணே
Translation:
Mohini mudra
See, I will
tell you about mohini mudra
Joining the
palms together facing each other
Spread the two
fingers of tharjan (index finger)
Let it touch
the middle finger
Let the (ring
finger) touch the tip of the ankushta (thumb)
If the hand is
placed so it is mohini mudra
Knowing this
mudra
Recite Om firmly
and see it.
Commentary:
The mohini or
yogini mudra is shown below.
Agatthiyar
describes how this mudra should be held in this verse. Holding this
mudra one should chant Om.
மோகினி முத்திரையை எவ்வாறு கையில் கொள்ளுவது என்று அகத்தியர்
இப்பாடலில் கூறுகிறார். இந்த முத்திரையைப்
பிடித்து ஒருவர் ஓம் என்று உச்சரிக்க வேண்டும் என்கிறார் அவர்.
No comments:
Post a Comment