Verse 342
காட்டடா தூபமொடு தீபங்காட்டிக்
கருணை பெற மானதமாய்த் தியானஞ் செய்து
மூட்டடா மணியோசை சங்கினோசை
முழுக்கடா சகநாத வோசையோடு
கூட்டடா சங்கீத மேளவாத்தியங்
குமறவே நாகசுர சாமத்தாளஞ்
சூட்டடா சோடசமாம்உபசாரங்கள்
சுத்தமுடன் செய்துகெடந் தன்னை வாங்கா.
Translation:
Wave the
fragrance and lamp
To obtain her
mercy, perform mental contemplation
Start the
sound of bells, conch
Merge it with
the sound of the universe
Add the drums
And the
Nagaswara (wind instrument) and other offerings
Perform the
sixteen types of offerings
Do that and
get the sacred pot.
Commentary:
Agatthiyar is
continuing the previous verse about the worship ritual, He says one should sound various sacred objects
like bell, conch, drums, wind instruments and perform shodasa upachara or 16
types of offerings. The worshiper should
then take a pot, may be poorna kumbha, and offer it also.
முந்தைய பாடலின் தொடர்ச்சியாக மகேஸ்வரி பூசை செய்பவர் பலவித
மங்கள வாத்தியங்களை முழங்கி சோடச உபாசரங்களைச் செய்ய வேண்டும் என்றும் கடத்தை
(பூரண கும்பம்?) வாங்க வேண்டும் என்றும் அகத்தியர் கூறுகிறார்.
No comments:
Post a Comment