Verse 145
பாரடா சுகமாக வனந்த நாள் மைந்தா
பதிவாக ஏழாயிரங் கோடி மீண்டால்
நேரடா வகோரமுநிக்கிருவருமையா
நிசமாக அந்தநாள் எண்கோடி சென்றால்
சாரதா நாதமுனி பூரணமுமாவார்
சங்கையுடன் அந்த நாள் கோடிசென்றால்
பேரடா விஷ்ணுமுனி பரமபதமாவார்
பிலமான அந்த நாள் பதிங்கோடிதானே
Translation:
See son, if
the eternal days
Seven thousand
crores occur
It is two (years)
for Agora muni
If eight crore
such days pass
The Sarada
Nadha muni will attain completion
If one crore
such days go by
Vishnumuni
will attain paramapadam
The locus, ten
crore such days.
Commentary:
This verse
describes the lifespan of Agora muni, Sarada Nadha muni and Vishnu muni. We may recall that these munis were mentioned
in the earlier verses that described creation.
இப்பாடலில் அகோரமுனி, சாரதா நாத முனி மற்றும் விஷ்ணு
முனியின் ஆயுட்காலம் எவ்வளவு என்று அகத்தியர் கூறுகிறார். இந்த முனிவர்களை அகத்தியர் உலகம் தோன்றிய
வரலாற்றை விளக்கிய முந்தைய பாடல்களில் குறிப்பிட்டதை இங்கே நினைவுகூறுவோமாக.
No comments:
Post a Comment