Verse 140
கேளடா புலத்தியனே மைந்தா நீயும்
கெணிதமுள்ள யுகமதுதான் பதினெட்டப்பா
ஆளடா வரியினுகம் ஈரேழு கோடி
அற்புதனார் யுகமதுதான் ஈரைந்துகோடி
வாளடா தன்மயுகம் ஈராறு கோடி
மகத்தான ராசியுகம் ஈரெட்டு கோடி
காலடா யுகமெல்லாஞ் சொல்லி வாரேன்
கனமான வீராசன் நாலைந்து தானே
Translation:
Listen son,
Pulatthiya!
The eons are
eighteen
The vari yuga
is two seven (fourteen) crores
The yuga of
Arpudhanaar is two five (ten) crores
The thanma
yuga is two six (twelve) crores
The great
raasi yuga is two eight (sixteen) crores
Time, I am
recouting all the yuga
The heavy
veeraajan is four fives (twenty)
Commentary:
Agatthiyar is
describing the different yugas or eons.
He is listing the yuga as follows:
Vari (14 crore
years), arpudhanaar (ten crores), thanma (twelve crores), raasi (sixteen),
veeraajan (twenty crore years).
இப்பாடலிலிருந்து அகத்தியர் யுகங்களைப்
பட்டியலிடுகிறார். வரியுகம் 14 கோடி வருடங்கள், அற்புதனார் யுகம் 10 கோடி
வருடங்கள், தன்ம யுகம் 12 கோடி யுகம், ராசி
யுகம் 16 கோடி வருடங்கள், வீராசன் யுகம் 20 கோடி
வருடங்கள் என்கிறார் அவர்.
No comments:
Post a Comment