Verse 48
காணப்பா ஆதராந் தன்னிலேதான்
கருவான உட்கருவி முப்பத்தாறும்
பூணப்பா புறக்கருவி அறுபதாச்சு
புத்தியுடன் உள் வெளியும் நன்றாய்ப் பார்த்தால்
தோணப்பா தத்துவங்கள் தொண்ணூற்றாறுந்
தோணுமடா இருதயத்தில் சூழ்ந்து பார்க்கில்
வீணப்பா ஒன்றுமில்லை தத்துவமாங் குப்பை
விளங்குபதி பசுபாசம் விளையாட்டாச்சே
Translation:
See son, among
the basis
The inner
instruments are thirty six
The external
instruments are sixty
If you the
inner and outer (instruments) with buddhi
The total
tatthva of ninety six
Will occur in
the heart. If you see them carefully
There is
nothing, everything is a waste, the rubbish called tattva.
The play of
pasu, pati and pasu, the game will become clear.
Commentary:
In this verse,
Agatthiyar sums up the principles he has explained so far. The total number of
principles are 96. Among these 36 are
called the inner principles and the 60 are external principles or
instruments. Agatthiyar calls them all
as rubbish, as waste. All they are fit
for is to cause the play- pasu, pati and pasa that cause all the distinctions
and the world as we know it.
இதுவரை பட்டியலிட்ட தத்துவங்களை அகத்தியர் இப்பாடலில்
தொகுக்குகிறார். தத்துவங்கள் மொத்தம் 96. அவற்றுள் 36 உட்கருவிகள் 60
வெளிக்கருவிகள். அகத்தியர் அவையனைத்தையும் குப்பை, தண்டம் என்கிறார். அவை பசு, பதி, பாசம் என்ற விளையாட்டை
நிகழ்த்துவதற்குத்தான் சரி என்கிறார் அகத்தியர்.
No comments:
Post a Comment