Saturday, 7 March 2015

38. Derivatives of water principle

Verse 38
பாரப்பா அப்புடைய கூறு சொல்வேன்
பதிவான நீருடனே உதிரம் அப்பா
காரப்பா சுக்கிலமும் மூளை மச்சை
கருவான ஐந்துமடா அப்பின் கூறு
தேரப்பா அப்பினுட கூறறிந்து
தெளிந்து மனதொன்றாகத் தன்னைப் பாரு
சாரப்பா தன் உணர்வாய்ப் பார்த்தால் மைந்தா
தயவான தேய்வினுட கூறு கேளே

Translation:
See son, I will tell the derivatives of water
Sweat, blood, son,
Semen, brain, marrow
These five have parts of water
Knowing the water derivatives and become an expert
Becoming clear see self with mental focus
If you associate with them and see them as feeling of the self
I will tell you about the derivatives of tejas.

Commentary:
Sweat, blood, semen, brain and marrow are five derivatives from water element.  Agatthiyar tells Pulatthiyar to see them with mental focus and see them as the feeling of the self. 


வியர்வை, உதிரம், சுக்கிலம், மூளை, மச்சை ஆகிய ஐந்தும் நீரின் கூறுகள் என்று கூறுகிறார் அகத்தியர்.  இவற்றை புலத்தியர் மனக்குவிப்போடு ஆத்மா அனுபவிக்கும் உணர்வுகளாகப் பார்க்கவேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.  இதனை அடுத்து தேயு அல்லது அக்னி தத்துவத்தின் கூறைக் கூறுகிறேன் என்கிறார்.

No comments:

Post a Comment