Verse 120
காணவே வேதநெறி இல்லாக்காலங்
கருவான சாஸ்திரம் ஆறு இல்லாக்காலம்
பூணவே உபதேசம் இல்லாக்காலம்
புண்ணிய பாவங்கள் இரண்டும் இல்லாக்காலம்
பேணவே குலநெறிகள் இல்லாக் காலம்
பெருகிநின்ற மந்திரங்கள் இல்லாக்காலம்
தோணவே சொன்னதெல்லாம் உண்டாய் நின்ற
சூக்ஷமதைச் சொல்லுகிறேன் சுகமாய்க் கேளே
Translation:
The time when
the Vedic rules did not exist
The time when
the essence, the six sastras did not exist
The time when
the upadesa was not present
The time when
good and bad fortunes (punya and papa) did not exist
The time when
the kuladharma did not exist
The time when
the great many mantra did not exist
The time when
everything was created
I will tell
you that subtlety, listen comfortably.
Commentary:
This is verse
is an extension of the previous verse where Agatthiyar described the time
before creation. He lists all other
entities that did not exist at that time.
முந்தைய பாடலின் தொடர்ச்சியாக இப்பாடலில் அகத்தியர்
சிருஷ்டி தொடங்குவதற்கு முன் எவையெல்லாம் இல்லாமல் இருந்தன என்று கூறுகிறார்.
No comments:
Post a Comment