Verse 114
கேளப்பா நான்முகன்மால் இந்திராதி தேவர்
கெடியான வேதமுதல் சமயத்தோரும்
தேரப்பா தேடி அறியாத வஸ்து
தெளிவான வெளியதுதான் பரமதாகும்
கேளப்பா பரமான வஸ்து தன்னைக்
கிருபையுடன் அறிவதுவே ஆதியந்தம்
கேளப்பா ஆதியந்த வஸ்து மனு படைத்த
கெதியைமிக அறிவதுவே விளக்கந்தானே
Translation:
Listen son, the
entity that Brahma, Vishnu, Indra and other Devas
Those who
belong to religions including the vedic
Searched and
never found,
Is clear space
(veli), Param.
Listen Son, knowing
the entity Param,
With mercy is
aadhi antham (origin terminus)
Lisen son, the
way in which the origin terminus created human-
Knowing about
it is its explanation.
Commentary:
Agatthiyar
describes the original entity that casued the emergence of this world. He calls it vetta veli and Param. Param, the
aadhi antham or origin terminus, created manu or humans. Knowing how this occurred
is the explanation for the term origin terminus as it describes how lifeforms occurred
and how they terminate.
அகத்தியர் ஆதியந்தம் என்ற வஸ்துவை இப்பாடலில் வெட்டவெளி,
பரம் என்று அழைக்கிறார். இது யாராலும் காணமுடியாத
வஸ்து. இதுவே உலகையும் மனு எனப்படும்
மனிதனையும் படைத்தது. இந்த படைப்பு
எவ்வாறு ஏற்பட்டது என்பதை அறிவதே ஆதியந்தம் என்பதன் விளக்கமாகும் என்கிறார்
அகத்தியர்.
On Evolution...
ReplyDeleteThe veli or space is similar to the concept of akasha which is not sky. It is space-light from which everything emerged.
ReplyDelete