554- 558
Nagarasa vanga
bhasmam
Agatthiyar
mentions that the adhara peeta is Brahma peetam. This is the muladhara. He tells a procedure with nagarasa vanga
bhasmam. It involves rasam which is usually mercury and naga vangam which he
says half measure. This may be the half
circle of kundalini which is said to exist as 3 ½ circles at muladhara. These two
are mixed with sambalam juice so that it becomes a wax. The nagarasam solid piece is powdered and
added to it. It is ground with fruit
juice and thurisu, aridhara lingam, gendhi, veeram and pooram are added
All the nine
moolam are added together and the water of nadha is added to it. The veeram will abide. The kamalarasam will flow. Add this to the
mixture. Make it into a disc, dry it in ravi and then make it into a
covering. Make a covering with mud over
it, pray to sathguru and burn it slowly.
Then recite the shatakshara or six letter mantra. Pray to Ganapathi and see the essence. The
nava moolam will become solid bhasma.
Store this
bhasma in the attic, boil it in gold. Add one of the four. Place it in fire or lock a coat on it,
protect it so that the breath does not leave/ hit it. See the product processed
by fire, for mukti.
Now let us see
the philosophical explanation. The nine
products mentioned in this verse seem to be the nine chakra. The adhara or the
substratum for these is Brahma kailasam.
If we take this as the locus of
Brahma then it is muladhara. If we take
it as Brahman it is sahasrara. As
Agatthiyar calls this as kailasa it seems more like sahasrara. Agatthiyar calls the chakra as nava moolam,
nine origins as they are the starting and ending points of various
principles. These nine are processed
with nadha then the divine nectar. The
veeram is the consciousness. Saying that
the breath will be contained he describes kumbaka. The attic is ajna where sakti appears as a
golden goddess. The six letters may be
om namasivaya. Thus, these verses talk
about processing the various principles with the help of kundalini. In the next
few verses he will describe how the resultant product is brought down.
இப்பாடலில் அகத்தியர் மற்றுமொரு வழிமுறையைக் கூறுகிறார். ரசம் எனப்படும் பாதரசம், நாக வங்கம் (அரை அளவு)
ஆகியவற்றை சம்பள நீரால் ஆட்டி மெழுக்காக்க வேண்டும். அத்துடன் நாகரசம், பழரசம்,
துருசு, அரிதார லிங்கம், கெந்தி, வீரம் மற்றும் பூரம் ஆகியவற்றை சேர்த்து நாத
நீரால் ஆட்ட வேண்டும். அப்போது வீரம்
ஒடுங்கும். அத்துடன் கமலா ரசம் சேர்த்து
வட்டு செய்து அதை ரவியில் காய வைக்க வேண்டும்.
அதைக் கவசம் எய்து அத்துடன் மண் சீலை கவசம் செய்து, சத்குருவை வேண்டி ஆறு
அட்சரங்களை உச்சரிக்க வேண்டும். கணபதியை
அப்போது வேண்டினால் கரு தெரியும். நவ மூலம் அப்போது பற்பமாகும். அதை பரண்ணில் வைத்தி கனகத்துடன் வேக வைக்க
வேண்டும் நாளுக்கொன்று செலுத்தி, அங்கி
பூட்டி மூச்சு புகாவண்ணம் வைக்க வேண்டும். இதனால் வரும் பொருளை முக்தி வேண்டும்
என்றால் பார்க்கவேண்டும் என்கிறார் அகத்தியர்.
ஒன்பது பொருட்கள்- ஒன்பது சக்கரங்களாகவோ, தத்துவங்களாகவோ
இருக்கலாம். அரை அளவு என்பது குண்டலினி மூன்றரை
சுற்றுக்களாக இருப்பதைப் பிரிப்பதை குறிக்கலாம்.
நவமூலத்துடன் நாதம் சேர்ப்பது என்பது ஒன்பது சக்கரங்கள் குறிப்பவற்றை
நாதத்துடன் சேர்க்கவேண்டும் என்பதையே.
வட்டு என்பது வட்டமான தட்டைப் போல உள்ள சக்கரங்கள். இவ்வாறு நவலோகம் என்பது
ஒன்பது ஆதாரங்களையோ ஒன்பது தத்துவங்களையோ குறிக்கும். இவற்றிற்கு ஆதாரம் பிரம்மகைலாசம் என்கிறார்.
பிரம்மாவின் கைலாசம் என்றால் மூலாதாரத்தையும் பிரம்ம கைலாசம் என்றால்
சகஸ்ராரத்தையும் குறிக்கும். இந்த ஒன்பது
போருகளும் சேர்ந்ததை கவசம் செய்து மண் சீலை செய்து அத்துடன் கனகத் தாயைச் சேர்க்க
வேண்டும். இங்கு கனகத் தாய் என்பது
சக்தியைக் குறிக்கும். சத்குருவை வேண்டி உச்சரிக்கப்படும் ஆறு அட்சரங்கள் ஓம்
நமசிவய என்பவை. அதன் பின் கணபதியை
வேண்டினால் சக்கர சித்தி ஏற்படும். அவற்றை
பரண் எனப்படும் ஆக்னையில் வைத்து அத்துடன் மூச்சடக்கி கும்பகத்தில் சக்தித் தாயைச்
சேர்க்க வேண்டும். இந்த முறையால் வரும்
பொருள் முக்தியை அளிக்கும்.
இவ்வாறு அகத்தியர் ஆதார சித்தியை விளக்குகிறார். இனி
மேலிருந்து பிரபஞ்ச சக்தியை கீழே இறக்குவதை அடுத்த பாடல்களில் கூறுவார்.
No comments:
Post a Comment