Verse 469
பாரப்பா மவுனமுடன் நின்று வாழ
பரைஞான கேசரியாள் பாதம் போற்றி
சாரப்பா அவள்பதமே கெதியென்றெண்ணி
சங்கையுடன் மவுனரசந்தானே கொண்டால்
பேரப்பா பெற்றதொரு தவப்பேராலே
பேரண்டஞ் சுற்றிவர கெதியுண்டாகும்
ஆரப்பா அறிவார்கள் மவுனப் போக்கை
அறிந்துகொண்டு பூரணத்தை அடுத்து வாழே
Translation:
See
son, to live wth silence
Praising
the sacred feet of lady Parai Jnana Kechari
Considering
her feet as the refuge
If
the essence of silence is consumed
By
the austerities
The
capacity to roam around the universe will become possible
Who
will know, the nature of silence
Knowing
it, live associated with poornam.
Commentary:
Agatthiyar
says that the amrit rasa that occurs at lalata, if it is consumed through
austerities, will grant the supreme silence which will make the yogi traverse the
space. This capacity is called kevuna
siddhi
அமிர்த ரசத்தை தவத்தின் மூலம் பருகினால் ஒரு
யோகி ஆழமான மவுன நிலையை அடைவார், அவரால் கெவுன சித்தி எனப்படும் வானத்தில் சூட்சும
நிலையில் பயணிக்கக்கூடிய தகுதி ஏற்படும், அதனால் ஒருவர் மவுனத்தின் போக்கை
அறிந்துகொண்டு பூரணநிலையைச் சார்ந்து வாழுமாறு அகத்தியர் கூறுகிறார்.
No comments:
Post a Comment